கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்; பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பந்து வீச்சு + "||" + Chennai Super Kings have won the toss and have opted to field

ஐபிஎல் கிரிக்கெட்; பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பந்து வீச்சு

ஐபிஎல் கிரிக்கெட்; பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பந்து வீச்சு
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றது.
அபுதாபி,

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி அமர்க்களமாக தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடையில் ஏற்பட்ட சறுக்கல், அனுபவ வீரர்களின் சொதப்பலால் தள்ளாடியதுடன் முதல்முறையாக பிளே-ஆப் சுற்று வாய்ப்பையும் பறிகொடுத்தது. 13 ஆட்டங்களில் 5 வெற்றி, 8 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணி இன்று தனது கடைசி லீக்கில் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது.  

பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றை எட்ட வேண்டும் என்றால் இந்தப் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும். இதனால், ரசிகர்கள் மத்தியில் இந்தப் போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற கேப்டன் டோனி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
2. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்.9 ஆம் தேதி சென்னையில் தொடங்கும்: பிசிசிஐ
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்.9 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
3. ஐபிஎல்: சென்னை அணி வெற்றி, பஞ்சாப் அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது
பஞ்சாப் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது.
4. ஐ.பி.எல். 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு
கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
5. சாம் கரண் சிறப்பாக பேட் செய்தார்- பொல்லார்ட் பாராட்டு
சென்னை அணியை 100 ரன்களுக்குள் சுருட்டியிருக்க வேண்டும். ஆனால் சாம் கரண் சிறப்பாக விளையாடினார் என பொல்லார்ட் கூறினார்.