கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா முதலில் பேட்டிங் + "||" + Rajasthan Royals opt to bowl

ஐபிஎல் கிரிக்கெட்; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா முதலில் பேட்டிங்

ஐபிஎல் கிரிக்கெட்;  ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா முதலில் பேட்டிங்
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 54-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.  இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ராயல்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளுக்கு இதுவே கடைசி லீக் ஆட்டமாகும். தலா 6 வெற்றி, 7 தோல்வி என்று ஒரே நிலைமையில் உள்ள இவ்விரு அணிகளில் ஜெயிக்கும் அணி பிளே-ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும். தோற்கும் அணி வெளியேறும். இவர்களின் ரன்ரேட் மோசமாக இருப்பதால் மெகா வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். 

தொடர்புடைய செய்திகள்

1. கங்குலி உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனை விளக்கம்
பிசிசிஐ தலைவர் கங்குலி உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
2. இந்தியாவுக்கு 4 தலைநகரங்களை உருவாக்க வேண்டும்’’ மம்தா பானர்ஜி கோரிக்கை
இந்தியாவுக்கு 4 தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
3. ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 152 ரன்கள் குவிப்பு
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 153 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்ணையித்துள்ளது.
4. ஐபிஎல்: சென்னை அணி வெற்றி, பஞ்சாப் அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது
பஞ்சாப் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது.
5. ஐபிஎல் போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வு இல்லை - டோனி சூசகம்
ஐபிஎல் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற போவதாக கடந்த சில நாட்களாக ஊகங்கள் எழுந்து வருகின்றன.