கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கடந்த பத்தாண்டுகளில் சிறந்த வீரருக்கான விருதுக்கு விராட் கோலி, அஸ்வின் பரிந்துரை + "||" + ICC nominates Kohli, Ashwin for Men’s Player of the Decade Award

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கடந்த பத்தாண்டுகளில் சிறந்த வீரருக்கான விருதுக்கு விராட் கோலி, அஸ்வின் பரிந்துரை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்  கடந்த பத்தாண்டுகளில் சிறந்த  வீரருக்கான விருதுக்கு விராட் கோலி, அஸ்வின் பரிந்துரை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த பத்தாண்டுகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய வீரர் விருதுக்கு விராட் கோலி, அஸ்வினை பரிந்துரைத்து உள்ளது.

துபாய்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடந்த பத்தாண்டுகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்க முடிவெடுத்துள்ளது.

அதன்படி கடந்த பத்தாண்டுகளில் சிறந்த வீரர், கடந்த பத்தாண்டுகளில் சிறந்த டெஸ்ட் போட்டி வீரர், கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஒருநாள் போட்டி  வீரர், கடந்த பத்தாண்டுகளில் அறத்துடன் விளையாடிய வீரர் எனப் பல விருதுகளை வழங்குகிறது ஐசிசி. ஆண்கள் பெண்கள்  என இரு பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்கள்  பிரிவில் : விராட் கோலி, ரோஹித் சர்மா, டோனி, ஆர். அஸ்வின் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.

சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியல்: விராட் கோலி,ஜோ ரூட்,கேன் வில்லியம்சன், ஏபி டி வில்லியர்ஸ்,ஸ்டீவ் ஸ்மித்,ஆர். அஸ்வின்,குமார் சங்கக்காரா.

சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரைப் பட்டியல்: விராட் கோலி, ஜோ ரூட்,ஸ்டீவ் ஸ்மித்,ஜேம்ஸ் ஆண்டர்சன், கேன் வில்லியம்சன், ரங்கனா ஹெராத்
யாஷிர் ஷா

ஒருநாள் சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியல்: விராட் கோலி,லசித் மலிங்கா,மிட்செல் ஸ்டார்க்,ஏபி டி வில்லியர்ஸ்,ரோஹித் சர்மா,எம்.எஸ். டோனி
குமார் சங்கக்காரா

20 ஓவர் போட்டி  சிறந்த   வீரருக்கான பரிந்துரைப் பட்டியல்: விராட் கோலி, ரஷித் கான்,,ரோஹித் சர்மா,இம்ரான் தாஹிர்,ஆரோன் ஃபிஞ்ச்,லசித் மலிங்கா, கிறிஸ் கெயில்

அறத்துடன் விளையாடிய வீரருக்கான பரிந்துரைப் பட்டியல்: விராட் கோலி,கேன் வில்லியம்சன்,அன்யா ஸ்ருப்சோல்,மிஸ்பா உல் ஹக்,மெக்குல்லம்,கேதரின் பிரண்ட்,ஜெயவர்தனே.டேனியல் வெட்டோரி. எம்.எஸ். டோனி

தொடர்புடைய செய்திகள்

1. 37 பந்துகளில் சதம் அடித்த கேரள வீரர் முகமது அசாருதீனுக்கு சேவாக் பாராட்டு
அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் சதம் அடித்த கேரள வீரர் முகமது அசாருதீனுக்கு சேவாக் பாராட்டு தெரிவித்தார்.
2. ஆஸ்திரேலியா - இந்தியா : 3-வது டெஸ்ட் போட்டியும்... சுவராசியமான சம்பவங்களும்...
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிரா ஆனாலும் பரப்பரப்புக்கு பஞ்சமில்லாமல் பல சுவராசியமான சம்பவங்கள் நடந்து உள்ளன
3. அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது
அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும் நலமாக இருப்பதாக விராட் கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
4. சர்ச்சையை கிளப்பும் இந்திய கேப்டன் விராட் கோலியின் தனிப்பட்ட முதலீடுகள்
இந்திய கேப்டன் விராட் கோலியின் தனிப்பட்ட முதலீடு சர்ச்சயை எழுப்புகிறது ;இரட்டை ஆதாயம் தேடுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
5. நடப்பு உலக கிரிக்கெட்டில் மிகவும் சாதுரியமான, புத்திசாலித்தனமான பவுலர், பும்ராவுக்கு அக்தர் பாராட்டு
நடப்பு உலக கிரிக்கெட்டில் மிகவும் சாதுரியமான, புத்திசாலித்தனமான பவுலர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது ஜஸ்பிரீத் பும்ராதான் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்புயல் ஷோயப் அக்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.