கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இங்கிலாந்து அணி + "||" + SA vs ENG 2nd T20 Result: England beats South Africa by 4 Wickets

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இங்கிலாந்து அணி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இங்கிலாந்து அணி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டி20 தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டி20 தொடரை  இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.  

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி 20  தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 ஆட்டத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி வென்றது. 

இந்த நிலையில், பார்ல் நகரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில்  தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி, 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து 2-வது டி20 ஆட்டத்தையும் டி20 தொடரையும் வென்றுள்ளது

தொடர்புடைய செய்திகள்

1. தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி நிழலுலக தாதா சுட்டுக்கொலை
தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி நிழலுலக தாதா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
2. தென் ஆப்பிரிக்காவில் மது விற்பனைக்கு தடை, கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
தென் ஆப்பிரிக்கவில் உருமாற்றம் அடைந்துள்ள புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
3. தென் ஆப்பிரிக்க வீரருக்கு கொரோனா : இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் ஆட்டம் ஒத்திவைப்பு
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
4. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி 20 போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
5. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் காலிசுக்கு ஐசிசி கவுரவம்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாக் காலிசுக்கு ஐசிசி கவுரவம் வழங்கியுள்ளது.