கிரிக்கெட்

நடராஜன் சிறப்பாக செயல்பட வாய்ப்பு குறைவு" - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் கருத்து + "||" + Natarajan has skills to succeed, not sure if he can do it regularly in Tests’: David Warner

நடராஜன் சிறப்பாக செயல்பட வாய்ப்பு குறைவு" - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் கருத்து

நடராஜன் சிறப்பாக செயல்பட வாய்ப்பு குறைவு" - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் கருத்து
டெஸ்ட் போட்டிகளில் நடராஜன் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து உமேஷ் யாதவ் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக 18 பேர் கொண்ட அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டார். முதல் முறையாக டெஸ்ட் அணியில் இணைந்துள்ள நடராஜனுக்கு  முன்னணி வீரர்கள் பலர் வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும், ஐ.பி.எல். சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர்,  டெஸ்ட் போட்டியில் நடராஜன் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ஏன்? மீண்டும் சேர வாய்ப்பு எப்படி..?
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நடராஜனுக்கு ஒப்பந்தம் வழங்காதது அவருடைய ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
2. ‘எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க விரும்புகிறார்கள்’ நடராஜன் ருசிகர பேட்டி
‘எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க விரும்புகிறார்கள். ஆனால் தற்போது எனக்கு அதில் ஆர்வம் இல்லை’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் தெரிவித்தார்.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியில் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது.
4. 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன் - முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.