கிரிக்கெட்

14 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றது + "||" + 14 years later the South African cricket team went to Pakistan

14 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றது

14 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றது
14 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றது
கராச்சி, 

குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நேற்று காலை பாகிஸ்தான் சென்றடைந்தது. 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் சென்றுள்ள தென்ஆப்பிரிக்க அணி அங்கு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 26-ந்தேதி கராச்சியில் தொடங்குகிறது. பாகிஸ்தான் புறப்படுவதற்கு முன்பாக தென்ஆப்பிரிக்க வீரர்களுக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் பாதிப்பு இல்லை. பாகிஸ்தானிலும் கொரோனா பரிசோதனை நடைமுறை முடிந்ததும் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க-வை வழிநடத்தியவர் ஜெயலலிதா - முதலமைச்சர் பழனிசாமி
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க-வை வழிநடத்தியவர் ஜெயலலிதா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2. 244 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 600-க்கும் கீழ் குறைந்தது
244 நாட்களுக்கு பின்னர் நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 600-க்கும் கீழ் குறைந்தது.
3. 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் சேவை தொடக்கம்
10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மேட்டுப்பாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை தொடங்கியது.