கிரிக்கெட்

அடுத்து வரும் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடியைக் கொடுப்போம்- விராட் கோலி + "||" + I don't think we put enough pressure on them with the ball in the first half.

அடுத்து வரும் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடியைக் கொடுப்போம்- விராட் கோலி

அடுத்து வரும் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடியைக் கொடுப்போம்- விராட் கோலி
சென்னையில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை,

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 227- ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தோல்விக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி கூறியதாவது:  முதல் இரண்டு நாள் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக இருந்தது. 

நாங்கள் போதிய அழுத்தத்தை இங்கிலாந்து அணிக்கு முதல் இன்னிங்ஸில் அளிக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்குப் போதிய அழுத்தத்தைக் கொடுத்தோம். பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே பந்து வீசினர். எனினும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியது. அஷ்வின் சிறப்பாக பந்து வீசினார்.

ஆட்டத்தின் குறைகளையும், தோல்விகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தோல்விக்காக எந்தக் காரணத்தையும் கூற விரும்பவில்லை. அடுத்து வரும் மூன்று போட்டிகளில் கடும் நெருக்கடியைக் கொடுப்போம். தோல்வியில் இருந்து எப்படி மீண்டும் வருவது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனாவின் பிடியில் இருந்து ஒரே நாளில் 97 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்; புதிதாக 1.61 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று
இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரப்பிடியில் இருந்து ஒரே நாளில் 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்தனர். அதே நேரத்தில் புதிதாக 1.61 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று பாதித்துள்ளது.
2. கொரோனா கால இழப்பை ஈடுகட்ட ‘இந்தியா வேகமான வளர்ச்சி பெற வேண்டும்’ - சர்வதேச நிதியம் சொல்கிறது
கொரோனா கால இழப்பை ஈடுகட்ட இந்தியா வேகமான வளர்ச்சி பெற வேண்டும் என்று சர்வதேச நிதியம் கூறியுள்ளது.
3. கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்
தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது.
4. 2019 இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: "இந்தியாவின் உதவியை நாடுவோம்" - இலங்கை அமைச்சர்
2019 இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின் உதவியை நாடுவோம் என்று இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
5. இந்தியாவில் ஏப்ரல் மாதத்திற்குள் 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் எனக் கூறவில்லை: உலக சுகாதார அமைப்பு விளக்கம்
இந்தியாவில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் எனக்கூறுவதாக வெளியாகியுள்ள வீடியோ போலியானது என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.