கிரிக்கெட்

பெங்களூரு அணியின் பேட்டிங் ஆலோசகராக சஞ்சய் பாங்கர் நியமனம் + "||" + Sanjay Bangar has been appointed as the batting advisor for the Bangalore team

பெங்களூரு அணியின் பேட்டிங் ஆலோசகராக சஞ்சய் பாங்கர் நியமனம்

பெங்களூரு அணியின் பேட்டிங் ஆலோசகராக சஞ்சய் பாங்கர் நியமனம்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
பெங்களூரு, 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே அந்த அணியின் பயிற்சி குழுவில் அங்கம் வகிக்கும் மைக் ஹெஸ்சன் (அணி இயக்குனர்), சைமன் கேடிச் (தலைமை பயிற்சியாளர்), ஸ்ரீதரன் ஸ்ரீராம் (பேட்டிங் மற்றும் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர்), ஆடம் கிரிப்பித் (பந்து வீச்சு பயிற்சியாளர்), ஷங்கர் பாசு (உடற்தகுதி பயிற்சியாளர்) ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார். 5 ஆண்டுகள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு உள்ள 48 வயதான சஞ்சய் பாங்கர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆக்சிஜன் தேவை, அத்தியாவசிய மருந்துகள் இருப்பை கண்காணிக்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
ஆக்சிஜன் தேவை, அத்தியாவசிய மருந்துகள் இருப்பை கண்காணிக்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்.
2. தெற்கு ரெயில்வேயின் புதிய முதன்மை தலைமை வணிக மேலாளராக ரவி வல்லூரி நியமனம்
தெற்கு ரெயில்வேயின் புதிய முதன்மை தலைமை வணிக மேலாளராக ரவி வல்லூரி நியமனம்.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷாப் பண்ட் நியமனம்
ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷாப் பண்ட் நியமனம்.
4. அதிக புகார்கள் வருவதை தொடர்ந்து கரூர் மாவட்டத்துக்கு கூடுதல் தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்
அதிக புகார்கள் வருவதை தொடர்ந்து கரூர் மாவட்டத்துக்கு கூடுதல் தேர்தல் செலவின பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
5. திரிணாமுல் காங்கிரசின் துணை தலைவராக யஷ்வந்த் சின்ஹா நியமனம்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக யஷ்வந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.