கிரிக்கெட்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றம் + "||" + Kings XI Punjab renamed

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்று வரும் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்த சீசனில் புதிய பெயருடன் களம் இறங்க உள்ளது. அந்த அணியின் இணை உரிமையாளர் மொஹித் பர்மன் கூறுகையில், ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இனிமேல் ‘பஞ்சாப் கிங்ஸ்’ என்று அழைக்கப்படும். அணிக்கு புதிய தோற்றம் மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.’ என்றார்.