கிரிக்கெட்

ஷர்துல் தாக்கூர் நீக்கம்: கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிப்பு + "||" + India vs England: India Squad Announced For Final 2 Tests, Shardul Thakur Misses Out

ஷர்துல் தாக்கூர் நீக்கம்: கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிப்பு

ஷர்துல் தாக்கூர் நீக்கம்: கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிப்பு
அகமதாபாத்தில் நடைபெறும் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் ஆன 2 வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வென்று தொடரில் 1-1 என்று சமநிலை வகித்து வரும் நிலையில் அகமதாபாத்தில் நடைபெறும் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மொதீரா ஸ்டேடியத்தில் பிப்ரவரி 24ம் தேதி பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகள் தொடங்கவுள்ளது. மிகப்பிரமாதமான ஸ்டேடியம் இதற்கு முன்பு இங்கு ஹவ்டிமோடி நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பும், மோடியும் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய அணி வீரர்கள்வருமாறு:

விராட் கோலி, ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே, ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், விருத்திமான் சஹா, ஆர்.அஸ்வின், குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை டோனி இன்று வெளியிட்டார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி இன்று வெளியிட்டார்.
2. விஜய் ஹசாரே கோப்பை: 94 பந்துகளில் 173 ரன்கள் இசான் கிஷன் சதம்: ஜார்கண்ட் அணி அதிக ரன்கள் குவித்து சாதனை
இசான் கிஷனின் காட்டடி சதத்தில் இந்தூரில் நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பையில் மத்தியப்பிரதேசத்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி 9 விக்கெட் இழப்புக்கு 422 ரன்கள் குவித்து சாத்னை படைத்தது.
3. இங்கிலாந்து தொடரில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் ; மனந்திறந்த விராட் கோலி
இங்கிலாந்து தொடரில் விராட் கோலி தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார்.
4. யுவேந்திர சாஹல் குறித்து சாதி ரீதியாக பேசியதாக யுவராஜ் சிங் மீது வழக்கு
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது வழக்குப் பதிவு செய்ய்ப்பட்டு உள்ளது. பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் குறித்து சாதி ரீதியாக பேசியதாகக் கூறி அரியானா போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
5. 18 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்
கடந்த 18 ஆண்டுகளில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது