கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தென்ஆப்பிரிக்க வீரர் பிளிஸ்சிஸ் ஓய்வு + "||" + South African player Blissis retires from Test cricket

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தென்ஆப்பிரிக்க வீரர் பிளிஸ்சிஸ் ஓய்வு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தென்ஆப்பிரிக்க வீரர் பிளிஸ்சிஸ் ஓய்வு
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தென்ஆப்பிரிக்க வீரர் பிளிஸ்சிஸ் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், பேட்ஸ்மேனான பாப் டுபிளிஸ்சிஸ் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். குறுகிய வடிவிலான போட்டிகளில், குறிப்பாக 20 ஓவர் போட்டியில் முழு கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 36 வயதான பாப் டுபிளிஸ்சிஸ் 69 டெஸ்ட் போட்டியில் விளையாடி 10 சதம், 21 அரைசதம் உள்பட 4,163 ரன்கள் எடுத்துள்ளார்.