கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏப்ரல் 9-ந்தேதி தொடக்கம்? + "||" + IPL Cricket starts on April 9?

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏப்ரல் 9-ந்தேதி தொடக்கம்?

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏப்ரல் 9-ந்தேதி தொடக்கம்?
ஐ.பி.எல். கிரிக்கெட் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்க முடிவு செய்திருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
புதுடெல்லி, 

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியை அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரை நடத்த உத்தேச அளவில் முடிவு செய்திருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்தார். அடுத்த வாரம் நடக்கும் ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் போட்டிக்கான இடங்கள் மற்றும் தேதி இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்; ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 148 ரன்கள் இலக்கு
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 147 ரன்கள் எடுத்துள்ளது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: வெற்றிக்கணக்கை தொடங்குமா ஐதராபாத்?
தனது தொடக்க ஆட்டத்தில் கடைசி பந்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சுக்கு இதே சென்னை சேப்பாக்கத்தில் வைத்து அதிர்ச்சி அளித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி அந்த வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்புடன் உள்ளது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றிபெற்றது.