கிரிக்கெட்

114- மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர்: வலைப்பயிற்சியில் மிரட்டிய டோனி! + "||" + Dhoni smashes 111 meter six in net practice session at chennai

114- மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர்: வலைப்பயிற்சியில் மிரட்டிய டோனி!

114- மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர்: வலைப்பயிற்சியில் மிரட்டிய டோனி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது.
சென்னை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடரை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சிலர் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோரும் சென்னையில் முகாமிட்டு தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  

டோனி வலைப்பயிற்சியின் போது,  109 மற்றும் 114 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர்களை பறக்க விட்டு மிரள வைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டுவிட்டர் பக்கத்தில் டோனி இமாலய சிக்சரை பறக்க விடும் வீடியோ காட்சிகள் பகிரப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்திகள்

1. தோனிக்கு இன்று பிறந்த நாள்; சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை
கேப்டன் கூல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் டோனி இன்று தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
2. மும்பைக்கு எதிராக 218 ரன்கள் குவித்தும் தோல்வி: ‘கேட்சை நழுவவிட்டதால் பாதிப்பு’ சென்னை கேப்டன் டோனி சொல்கிறார்
மும்பைக்கு எதிராக 218 ரன்கள் குவித்தும் தோல்வி: ‘கேட்சை நழுவவிட்டதால் பாதிப்பு’ சென்னை கேப்டன் டோனி சொல்கிறார்.
3. கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்குப் பிறகு டோனி கூறியது என்ன?
கொல்கத்தாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
5. டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டியா?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 2008-ம் ஆண்டு முதல் டோனி செயல்பட்டு வருகிறார்.