கிரிக்கெட்

தாமதமாக பந்து வீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் + "||" + India vs England: Team India fined 40 percent match fees for slow over-rate in fifth T20I

தாமதமாக பந்து வீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்

தாமதமாக பந்து வீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5-வது டி20 ஆட்டம் நேற்று  நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. 

இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் 2 ஓவர்கள் குறைவாக வீசியதால் போட்டி ஊதியத்திலிருந்து 40 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் இதுவரை 46.15 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது - மத்திய சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 53 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இந்தியா, சீனா 12-வது சுற்று பேச்சு; இன்று நடக்கிறது
இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே கிழக்கு லடாக் எல்லையில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மோதல் போக்கு நிலவி வந்தது. அதைத் தொடர்ந்து இரு தரப்பும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த பிப்ரவரி மாதம் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இரு தரப்பு படைகள் திரும்பப்பெறப்பட்டன.
3. இந்தியாவுக்கான பயண தடையை நீட்டித்தது பிலிப்பைன்ஸ்
இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளுக்கான பயண தடையை ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி வரை நீட்டித்து பிலிப்பைன்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
4. 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி; இலங்கைக்கு 82 ரன்களை இலக்காக நிர்ணையித்தது இந்தியா
இலங்கைக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 81 ரன்கள் எடுத்துள்ளது.
5. இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 45.5 கோடியை கடந்தது
இந்தியாவில் இன்று மாலை 7 மணி நிலவரப்படி, இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 45.5 கோடியை கடந்துள்ளது.