கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி + "||" + 2nd ODI against Bangladesh: New Zealand win by 5 wickets

வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
கிறைஸ்ட்சர்ச், 

கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதில் வங்காளதேசம் நிர்ணயித்த 272 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி 48.2 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. நியூசிலாந்து பொறுப்பு கேப்டன் டாம் லாதம் சதம் (110 ரன்) அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது.


தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்தில் படகுகள் மோதி விபத்து- 26 பேர் பலி
வங்காளதேசத்தில் படகுகள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
2. வங்காளதேசத்தில் ஒருவாரத்திற்கு ஊரடங்கு அறிவிப்பு
வங்காளதேசத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உயர்வையடுத்து ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
3. வங்க தேசம் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா விடுத்த அழைப்பை ஏற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு 2 நாள் பயணமாக சென்றார்.
4. வங்காளதேசத்தின் 50வது ஆண்டு சுதந்திர தினம் - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
வங்காளதேச மக்களுக்கு இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 50வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
5. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 255/4
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்துள்ளது.