கிரிக்கெட்

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டு + "||" + Coach Ravi Shastri praises the Indian team

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டு

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, இந்திய கிரிக்கெட் அணிக்கு ‘டுவிட்டர்’ மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, இந்திய கிரிக்கெட் அணிக்கு ‘டுவிட்டர்’ மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். ‘வாழ்க்கையில் மிகவும் கடினமான இந்த கொரோனா தொற்று கால கட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி உலகின் தலைசிறந்த அணிகளான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடர், இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட், 20 ஓவர், மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றை தொடர்ச்சியாக வென்று இருப்பது சிறப்பானதாகும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. முதல் கையெழுத்திலேயே முழு நம்பிக்கை பெற்றுவிட்டார் மு.க.ஸ்டாலின் கவிஞர் வைரமுத்து பாராட்டு
முதல் கையெழுத்திலேயே முழு நம்பிக்கை பெற்றுவிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
2. நெருக்கடியான காலகட்டத்தில் உதவி; சிங்கப்பூர் அரசுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு
இந்தியாவுக்கு நெருக்கடியான காலகட்டத்தில் உதவி செய்த சிங்கப்பூர் அரசுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
3. வறுமையிலும் அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாமல் சாலையில் கிடந்த ரூ.58 ஆயிரத்தை ஒப்படைத்த இளம்பெண்ணுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
வறுமையிலும் அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாமல் சாலையில் கிடந்த ரூ.58 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த இளம்பெண்ணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி பரிசு வழங்கினார்.
4. ‘மும்பையில் 2-வது பவுலிங் செய்வது கடினமாக இருக்கிறது’ - லோகேஷ் ராகுல்
‘மும்பையில் 2-வது பவுலிங் செய்வது கடினமாக இருக்கிறது’ - லோகேஷ் ராகுல்.
5. கூட்டத்தில் இருந்து பாதியில் எழுந்து வந்து மாற்றுத்திறனாளி பெண்களிடம் மனு வாங்கிய போலீஸ் சூப்பிரண்டு பொதுமக்கள் பாராட்டு
கூட்டத்தில் இருந்து பாதியில் எழுந்து வந்து மாற்றுத்திறனாளி பெண்களிடம் மனு வாங்கிய போலீஸ் சூப்பிரண்டை பொதுமக்கள் பாராட்டினர்.