கிரிக்கெட்

ஐதராபாத் அணியில் மார்சுக்கு பதிலாக ஜாசன் ராய் சேர்ப்பு + "||" + Jason Roy replaces March in Hyderabad squad

ஐதராபாத் அணியில் மார்சுக்கு பதிலாக ஜாசன் ராய் சேர்ப்பு

ஐதராபாத் அணியில் மார்சுக்கு பதிலாக ஜாசன் ராய் சேர்ப்பு
ஐதராபாத் அணியில் மார்சுக்கு பதிலாக ஜாசன் ராய் சேர்ப்பு.
ஐதராபாத், 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தனிப்பட்ட காரணத்தால் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும், ஐதராபாத் அணி நிர்வாகத்திடமும் சில தினங்களுக்கு முன்பு தகவல் தெரிவித்தார். கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் தன்னால் நீண்ட நாட்கள் இருக்க இயலாது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மிட்செல் மார்சுக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜாசன் ராயை ஐதராபாத் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஏலத்தில் ஜாசன் ராய் விலை போகவில்லை. இப்போது அவரை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ஐதராபாத் அணி வாங்கியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனின் மகனுக்கு இடம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
2. ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணியில் இல்லை பாண்டிங் கவலை
ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணியில் இல்லை பாண்டிங் கவலை.
3. ஐதராபாத்திலிருந்து 75 ஆயிரம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி சென்னை வந்தது
ஐதராபாத்திலிருந்து 75 ஆயிரம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இன்று சென்னை வந்தடைந்துள்ளது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: மீண்டும் அதிர வைக்குமா ஐதராபாத்?
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.
5. "வீட்டை விட்டு வெளியேற" விரும்பி கடத்தல்-கற்பழிப்பு என போலீசாரை ஏமாற்றிய இளம் பெண்
"வீட்டை விட்டு வெளியேற" விரும்பிய அந்த இளம் பெண் கடத்தல் மற்றும் கற்பழிப்பு என போலீசாரை 2 நாட்கள் அலையவிட்டுள்ளார்.