கிரிக்கெட்

டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டியா? + "||" + Dhoni's last IPL Competition?

டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டியா?

டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டியா?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 2008-ம் ஆண்டு முதல் டோனி செயல்பட்டு வருகிறார்.

39 வயதான டோனிக்கு இதுவே கடைசி ஐ.பி.எல். போட்டியாக இருக்குமா? என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதனிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர், ‘இதுவே டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டிக்குரிய ஆண்டாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இது தனிப்பட்ட கருத்து’ என்றார். ஏற்கனவே அவர் டோனி 2021-ம் ஆண்டு வரை ஐ.பி.எல்.-ல் ஆடுவார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. டோனி பார்த்து ரசித்த கடைசி பந்து சிக்சர்..!
சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி விளையாடும் கடைசி ஓவரை எம்.எஸ்.டோனி பார்த்து ரசித்துள்ளார்.
2. தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், டோனி மஞ்சள் தமிழர் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதல்வராக வரவில்லை... தோனியின் ரசிகராக வந்துள்ளேன் என சி.எஸ்.கே. அணியின் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
3. சென்னை மிகச்சிறந்த நினைவுகளை தந்துள்ளது: டோனி நெகிழ்ச்சி
சென்னையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியின் போதும் ரசிகர்கள் ஆதரவு மிகப்பெரியது என டோனி பேசினார்.
4. வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது- டோனியின் பணி குறித்து கவாஸ்கர் கருத்து
வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என டோனியின் பணி குறித்து கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
5. அடுத்த ஐபிஎல் சீசனிலும் டோனி கண்டிப்பாக விளையாட வேண்டும்: சேவாக்
அடுத்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்பது குறித்து இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை என்று சென்னை கேப்டன் டோனி கூறியுள்ளார்.