கிரிக்கெட்

ஹரி ஷங்கர் ரெட்டி (சென்னை சூப்பர் கிங்ஸ்) -‘ஐ.பி.எல்-2021’ + "||" + Hari Shankar Reddy Chennai Super Kings IPL-2021

ஹரி ஷங்கர் ரெட்டி (சென்னை சூப்பர் கிங்ஸ்) -‘ஐ.பி.எல்-2021’

ஹரி ஷங்கர் ரெட்டி (சென்னை சூப்பர் கிங்ஸ்) -‘ஐ.பி.எல்-2021’
ஹரி ஷங்கர் ரெட்டி. 22 வயதே நிரம்ப பெற்ற இவர், பயிற்சி ஆட்டத்தின் போது, இன் ஸ்விங் வகை பந்தால் டோனியை காலி செய்தார்.
சி.எஸ்.கே. அணியின் இளம் நம்பிக்கை, இந்த ஹரி ஷங்கர் ரெட்டி. 22 வயதே நிரம்ப பெற்ற இவர், பயிற்சி ஆட்டத்தின் போது, இன் ஸ்விங் வகை பந்தால் டோனியை காலி செய்தார். அந்த வீடியோ சி.எஸ்.கே. ரசிகர்களிடையே வைரலாகி போனது. ஆந்திராவின் கடப்பாவை சேர்ந்த ஹரி, சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர். அதனால் சி.எஸ்.கே. அணியின் ஆல்ரவுண்டர் படையில், இவரும் புதிதாக இணைந்திருக்கிறார்.