கிரிக்கெட்

ரய்லி மெரிடித் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) - ‘ஐ.பி.எல்-2021’ + "||" + Riley Meredith Kings Eleven Punjab IPL-2021

ரய்லி மெரிடித் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) - ‘ஐ.பி.எல்-2021’

ரய்லி மெரிடித் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) - ‘ஐ.பி.எல்-2021’
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரய்லி, வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்றவர்.
150 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவதை வழக்கமாக கொண்டவர்.  இவரது ஐ.பி.எல். மதிப்பு எவ்வளவு தெரியுமா...? ரூ.8 கோடி. பஞ்சாப் அணியினர், இவரை அதீத விலைகொடுத்து வாங்கி, அணியை பலப்படுத்தி உள்ளனர். ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக் பாஷ் போட்டிகளில், 150 கி.மீ.வேகத்தில் பந்து வீசி, 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.