கிரிக்கெட்

முகமது அசாருதீன் (பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்) - ‘ஐ.பி.எல்-2021’ + "||" + Mohammad Azharuddin Bangalore Royal Challengers IPL-2021

முகமது அசாருதீன் (பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்) - ‘ஐ.பி.எல்-2021’

முகமது அசாருதீன் (பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்) - ‘ஐ.பி.எல்-2021’
இவர் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் இவ்விரண்டிலும் கெட்டிக்காரர். கேரளாவை சேர்ந்தவர்.
சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டியில் 37 பந்துகளில் சதத்தை பதிவு செய்து, பெங்களூரு அணிக்குள் நுழைந்தார். விராட் கோலியை நேசிக்கும் அசாருதீன், இந்த சீசனில் அவருடன் சேர்ந்து நிறைய விளையாட இருக்கிறார். டிரெஸ்சிங் ரூமை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.