கிரிக்கெட்

லியாம் லிவிங்ஸ்டன் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - ‘ஐ.பி.எல்-2021’ + "||" + Liam Livingston Rajasthan Royals IPL-2021

லியாம் லிவிங்ஸ்டன் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - ‘ஐ.பி.எல்-2021’

லியாம் லிவிங்ஸ்டன் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - ‘ஐ.பி.எல்-2021’
இந்தியா-இங்கிலாந்து தொடரிலேயே லியாம் லிவிங்ஸ்டன், தன்னை பற்றி அறிமுகம் கொடுத்துவிட்டார்.
இவர் இங்கிலாந்தை சேர்ந்தவர். நடந்து முடிந்த இந்தியா-இங்கிலாந்து தொடரிலேயே லியாம் லிவிங்ஸ்டன், தன்னை பற்றி அறிமுகம் கொடுத்துவிட்டார். ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி, டி-20 போட்டிக்கான அதிரடியை வெளிக்காட்டி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரசிகர்களுக்கு புதுநம்பிக்கை கொடுத்திருக்கிறார். உலகளவிலான டி-20 போட்டிகளிலேயே அதிரடி வெடியை பற்ற வைத்திருக்கும் லியாம், நிச்சயம் ஐ.பி.எல். போட்டிகளிலும் வாணவேடிக்கை காட்டுவார். தரமான வீரர் என வர்ணிக்கப்படும் லியாம், ஏலம் எடுக்கப்பட்ட தொகை, ரூ.75 லட்சம் மட்டுமே.