கிரிக்கெட்

சாரூக்கான் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) - ‘ஐ.பி.எல்-2021’ + "||" + Charookan Kings Eleven Punjab IPL-2021

சாரூக்கான் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) - ‘ஐ.பி.எல்-2021’

சாரூக்கான் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) - ‘ஐ.பி.எல்-2021’
நம்ம ஊரு பையன். சென்னையை சேர்ந்த சாரூக், அதிரடிக்கு பிரபலமானவர்.
 டி.என்.பி.எல்., தேசிய அளவிலான போட்டிகளிலும் அதிரடி காட்டியதால், பஞ்சாப் அணியினரால் ரூ.5.25 கோடி விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ‘இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பொலார்ட் போலவே இருக்கிறார். அவர் போலவே அதிரடியாக விளையாடுகிறார்’ என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அணியின் பயிற்சியாளருமான கும்பிளே கூறியிருப்பது, சாரூக் மீது அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.