கிரிக்கெட்

‘ஐ.பி.எல்-2021’ புதுமுகங்கள் ஓர் அறிமுகம் + "||" + IPL-2021 An Introduction to Newcomers

‘ஐ.பி.எல்-2021’ புதுமுகங்கள் ஓர் அறிமுகம்

‘ஐ.பி.எல்-2021’ புதுமுகங்கள் ஓர் அறிமுகம்
மைதானங்களில் வேட்டு சத்தங்களும், பேட்ஸ்மேன்களின் வாணவேடிக்கைகளும் களைகட்ட தொடங்கிவிட்டன.
‘ஐ.பி.எல். திருவிழா’ தொடங்கிவிட்டது. மைதானங்களில் வேட்டு சத்தங்களும், பேட்ஸ்மேன்களின் வாணவேடிக்கைகளும் களைகட்ட தொடங்கிவிட்டன. ஆக்ரோஷமான 8 அணிகளும், கோப்பையை கைப்பற்ற முனைவதால், போட்டிக்களத்தில் அனல் பறக்கிறது. குறிப்பாக எல்லா அணிகளும், புதுமுக வீரர்களை களமிறக்கி, போட்டிக்களத்தை விறுவிறுப்பாக்கி உள்ளன. அப்படி இந்த சீசனில் அறிமுகமாகியிருக்கும் இளம் நட்சத்திரங்களை பற்றிய அறிமுக கட்டுரை இது.