கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதரபாத் அணி முதலில் பந்து வீச்சு + "||" + Sunrisers Hyderabad opt to bowl

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதரபாத் அணி முதலில் பந்து வீச்சு

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதரபாத் அணி முதலில் பந்து வீச்சு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீசுகிறது.
சென்னை,

14-வது ஐபிஎல்  கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 3-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத்- கொல்கத்தா அணிகள் மல்லுகட்டுகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்குப் பிறகு டோனி கூறியது என்ன?
கொல்கத்தாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. டுவிட்டரில் டிரெண்டிங் ஆன டி வில்லியர்சின் அதிரடி ஆட்டம்..!
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டி வில்லியர்ஸ் 34 பந்துகளில் 76 ரன்கள் விளாசினார்.
3. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் டோனியின் புதிய தோற்றம்
ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், டோனி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.