கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட் : டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு + "||" + #IPL2021 Mumbai Indians win toss, elect to bat against Delhi Capitals

ஐ.பி.எல் கிரிக்கெட் : டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு

ஐ.பி.எல் கிரிக்கெட் : டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிகை தேர்வு செய்துள்ளார்.
சென்னை,

ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது

மும்பை இந்தியன்ஸ் அணி:

1. டி காக்,  2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்டு,  7. குருணால் பாண்ட்யா, 8. ராகுல் சாஹர், 9. ஜெயந்த் யாதவ், 10. பும்ரா, 11. டிரென்ட் போல்ட்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி:

1. பிரித்வி ஷா, 2. ஷிகர் தவன், 3. ஸ்டீவ் ஸ்மித், 4. ரிஷப் பண்ட்,  5. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 6. ஷிம்ரன் ஹெட்மையர், 7. லலித்  யாதவ், 8. அஷ்வின், 9. ரபடா, 10. அமித் மிஷ்ரா, 11. அவேஷ் கான்.

தொடர்புடைய செய்திகள்

1. பாதுகாப்பான சூழல் இல்லாவிட்டால் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் நடத்தக்கூடாது; கம்மின்ஸ் பேட்டி
கொரோனா அச்சுறுத்தலால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2. ஐ.பி.எல் கிரிக்கெட்: 69 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 69 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றி; கொல்கத்தாவை சாய்த்தது
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி முதலாவது வெற்றியை பதிவு செய்தது.
4. ஐ.பி.எல். நடக்கும் போது சர்வதேச கிரிக்கெட் வேண்டாம்; பீட்டர்சன் வலியுறுத்தல்
இங்கிலாந்தை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், டேவிட் மலான், ஜாசன் ராய், பேர்ஸ்டோ, கிறிஸ் ஜோர்டான், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ் உள்ளிட்டோர் ஐ.பி.எல். தொடரில் விளையாட உள்ளனர்.