கிரிக்கெட்

அடுத்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார், மிதாலிராஜ் + "||" + Saying goodbye to cricket next year, Mithaliraj

அடுத்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார், மிதாலிராஜ்

அடுத்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார், மிதாலிராஜ்
இந்திய பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ். 1999-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன அவர் இன்னும் ஆர்வம் குறையாமல் அதே உத்வேகத்துடன் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் அவர் அடுத்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் மிதாலி பேசுகையில், ‘21 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கிறேன். 2022-ம் ஆண்டில் நியூசிலாந்தில் உலக கோப்பை போட்டி நடக்கிறது. இதுவே எனது கடைசி போட்டியாக இருக்கும். நாம் இப்போது கடினமான காலக்கட்டத்தில் இருக்கிறோம் என்பதை அறிவேன். ஆனாலும் உடல்தகுதியை மேம்படுத்த தொடர்ந்து உழைக்கிறேன்’ என்றார். 38 வயதான மிதாலிராஜ், 7 ஆயிரம் ரன்களுக்கு ேமல் எடுத்த ஒரே வீராங்கனை ஆவார்.


தொடர்புடைய செய்திகள்

1. முழு உடற்தகுதி எட்டும்வரை என்னை அணியில் சேர்க்க வேண்டாம் - ஹர்திக் பாண்ட்யா.!
முழு உடற்தகுதி எட்டும்வரை என்னை அணியில் சேர்க்க வேண்டாம் என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
2. இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இலங்கை 386 ரன்கள் எடுத்தது
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 386 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
3. நியூசிலாந்துக்கு எதிரான டி20: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வுசெய்துள்ளது.
4. தனி விமானத்தில் இந்தியா வந்தது நியூசிலாந்து கிரிக்கெட் அணி
நியூசிலாந்து - இந்தியா இடையேயான முதல் 20 ஓவர் போட்டி வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
5. வார்னருக்கு வழங்கப்பட்ட தொடர்நாயகன் விருது நியாயமற்றது... பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து
ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னருக்கு இந்த 20 ஓவர் உலககோப்பையின் தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.