கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் சேர்மன் சபாரத்தினம் மரணம் + "||" + Chennai Super Kings Chairman L Sabaretnam passes away

சென்னை சூப்பர் கிங்ஸ் சேர்மன் சபாரத்தினம் மரணம்

சென்னை சூப்பர் கிங்ஸ் சேர்மன் சபாரத்தினம் மரணம்
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மனும், இயக்குனருமான எல்.சபாரத்தினம் உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.

அவருக்கு வயது 80. இவருக்கு 2 மகனும், 2 மகளும் உள்ளனர்.செட்டிநாடு சிமெண்ட், சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேசன் மற்றும் இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். இந்தியா சிமெண்ட்சின் ஆலோசகராகவும், சென்னை கேந்திராவின் பாரதிய வித்யா பவனின் சேர்மனாகவும் இருந்திருக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: ஜடேஜாவின் அபார ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை துவம்சம் செய்து அவர்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
2. ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி அபார வெற்றி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
3. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஐபிஎல் கிரிக்கெட்: சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 153 ரன்கள் குவிப்பு
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை அணிக்கு பஞ்சாப் அணி நிர்ணையித்துள்ளது.