கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சு + "||" + Punjab Kings hope to shed their chronic inconsistency

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சு

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சு
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பந்து வீசுகிறது.
அகமதாபாத்,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 26-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில்  டாஸ் வென்ற விராட் கோலி  தனது அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த இலங்கையும் ஆர்வம் காட்டுவதாக தகவல்
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சத்தால் பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.
2. வீரர்கள் சிலருக்கு கொரோனா- ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு
2021- ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
3. ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்யக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு
ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்யக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
4. எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை மும்பையில் மட்டுமே நடத்த பிசிசிஐ ஆலோசிப்பதாக தகவல்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக ஐ.பி.எல். போட்டி தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.
5. வீரர்கள் இருவருக்கு கொரோனா; இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடும் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.