கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு + "||" + Mumbai Indians win the toss and opt to field first against Chennai Super Kings at the Arun Jaitley Stadium in Delhi

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
டெல்லி,

14-வது ஐபிஎல் சீசனின் 27-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று  விளையாடுகின்றன. டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

மும்பையில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாதன் கூல்டர் நைலுக்குப் பதில் ஜேம்ஸ் நீஷம் மற்றும் ஜெயந்த் யாதவுக்குப் பதில் தவல் குல்கர்னி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.