கிரிக்கெட்

கொரோனா நிவாரண நிதி திரட்ட நீலநிற உடை அணிந்து விளையாட பெங்களூரு அணி திட்டம் + "||" + Bangalore team plans to wear blue to play to raise corona relief funds

கொரோனா நிவாரண நிதி திரட்ட நீலநிற உடை அணிந்து விளையாட பெங்களூரு அணி திட்டம்

கொரோனா நிவாரண நிதி திரட்ட நீலநிற உடை அணிந்து விளையாட பெங்களூரு அணி திட்டம்
கொரோனா நிவாரண நிதி திரட்ட நீலநிற உடை அணிந்து விளையாட பெங்களூரு அணி திட்டம்.
ஆமதாபாத், 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ உதவிக்கு நிதி திரட்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக வரும் ஆட்டங்களில் ஒன்றில் பெங்களூரு அணி பிரத்யேகமாக நீலநிற உடை அணிந்து விளையாட உள்ளது. பின்னர் அந்த சீருடையில் வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்டு ஏலம் விட்டு பணம் திரட்டப்பட உள்ளதாக பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்புடன் இருங்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா சற்றே குறைந்தது; தினசரி பாதிப்பு 4 லட்சத்துக்கு கீழே வந்தது; ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம்
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சற்றே குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு 4 லட்சத்துக்கு கீழே வந்தது. ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்தனர்.
2. மேலும் 234 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 234 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் ஒருவர் பலியானார்.
4. கொரோனா பரவலை கட்டுப்படுத்த திருவாரூரில் மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்டன அசைவ பிரியர்கள் ஏமாற்றம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த திருவாரூரில் மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
5. அரியலூரில் 38 பேர் கொரோனாவால் பாதிப்பு
அரியலூரில் 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை