கிரிக்கெட்

கொல்கத்தா அணியை சேர்ந்த பிரஷித் கிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று + "||" + India and KKR pacer Prasidh Krishna tests positive for Covid-19

கொல்கத்தா அணியை சேர்ந்த பிரஷித் கிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று

கொல்கத்தா அணியை சேர்ந்த பிரஷித் கிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை சேர்ந்த பிரஷித் கிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா,

ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பரவியது. இதனால், ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்ற உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை சேர்ந்த பிரஷித் கிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வேகப்பந்து வீச்சாளரான பிரஷித் கிருஷ்ணா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரிலும்  ஸ்டாண்ட்-பை வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. கொல்கத்தாவில் தசரா பண்டிகை கோலாகலம்; புர்ஜ் காலிபா வடிவமைப்பில் அலங்காரம்
கொல்கத்தாவில் தசரா பண்டிகையை ஒட்டி புர்ஜ் காலிபா போன்ற வடிவமைப்பில் பந்தல் அலங்காரம் அமைக்கப்பட்டது.
2. ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு
கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
3. ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு 128 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி
இன்று நடைபெற்று வரும் டெல்லிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற 128 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.