கிரிக்கெட்

பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியில் ஷபாலி வர்மா, ராதா யாதவ் பங்கேற்கிறார்கள் + "||" + Shabali Verma and Radha Yadav take part in the women's Big Bash cricket tournament

பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியில் ஷபாலி வர்மா, ராதா யாதவ் பங்கேற்கிறார்கள்

பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியில் ஷபாலி வர்மா, ராதா யாதவ் பங்கேற்கிறார்கள்
பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியில் ஷபாலி வர்மா, ராதா யாதவ் பங்கேற்கிறார்கள்.
புதுடெல்லி, 

7-வது பெண்கள் பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 2 முறை சாம்பியனான சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாட இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் 17 வயது அதிரடி தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 21 வயது இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவை ஒப்பந்தம் செய்ய சிட்னியை அடிப்படையாக கொண்டு செயல்படும் இரண்டு கிளப் அணிகளில் ஒன்று முயற்சித்து வருகிறது. அவரது ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. இருவரும் பிக்பாஷ் லீக் போட்டியில் அறிமுக வீராங்கனையாக அடியெடுத்து வைக்க இருக்கிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு - கோலி விலகல்
தென் ஆப்ப்ரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
2. 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்: இந்தியாவை வென்றது பாகிஸ்தான்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின் விறுவிறுப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வென்றது.
3. இந்தியாவின் வெற்றியை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் -தென்னாப்பிரிக்க கேப்டன்
இந்தியாவின் வெற்றியை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தென்னாப்பிரிக்க அணி மேற்கொள்ளும் என அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் கூறியுள்ளார்.
4. விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
38 அணிகள் பங்கேற்கும் விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது.
5. தலைகீழாக நின்று அகலப்பந்தை அறிவித்த நடுவர்..!
கிரிக்கெட் நடுவர் ஒருவர் தலைகீழாக நின்று அகலப்பந்தை அறிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.