கிரிக்கெட்

நடப்பு ஆண்டு நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு + "||" + Asia Cup 2021 Postponed To 2023 Due To "Packed" Schedule

நடப்பு ஆண்டு நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு

நடப்பு ஆண்டு நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு
நடப்பு ஆண்டு நடைபெற இருந்த ஆசிய கோப்பை போட்டி 2023-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு,

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறுவதாக இருந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட்  போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. தொடர்ந்து அனைத்து அணிகளுக்கும் ஏற்கனவே வகுத்த அட்டவணையின் படி  போட்டிகளில் பங்கேற்க இருப்பதன் காரணமாக ஆசிய கோப்பை போட்டி 
 2023-ல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், 2022 - ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆசியக் கோப்பைப் போட்டி பாகிஸ்தானில் திட்டமிட்டபடி நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா
இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: இந்திய அணிக்கு 276 ரன்கள் வெற்றி இலக்கு
இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 276 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. கொரோனா வைரஸ் அச்சம்; இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்: அமெரிக்கா
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களை அந்த நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
4. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை; ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை தகவல்
இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கோரி 30 ஆண்டு காலம் நடைபெற்றுவந்த உள்நாட்டு யுத்தம், கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்ட போருடன் முடிவுக்கு வந்தது.
5. இலங்கையில் மேலும் 3,094- பேருக்கு கொரோனா
இலங்கையில் மேலும் 3,094- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.