கிரிக்கெட்

இங்கிலாந்து செல்வதை முன்னிட்டு 7 நாட்கள் தனிமையில் விராட் கோலி + "||" + Virat Kohli in isolation for 7 days before leaving for England

இங்கிலாந்து செல்வதை முன்னிட்டு 7 நாட்கள் தனிமையில் விராட் கோலி

இங்கிலாந்து செல்வதை முன்னிட்டு 7 நாட்கள் தனிமையில் விராட் கோலி
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து செல்வதற்காக விராட் கோலி 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
புதுடெல்லி,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு, இந்திய கிரிக்கெட் அணி வருகிற 2 ஆம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளது. இதையடுத்து அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள், கடந்த 19 ஆம் தேதி முதல் ‘பயோ பப்புள்’ எனப்படும் தனிமைப்படுத்துதல் வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நேற்று முதல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவர் ஏழு நாட்கள் தனிமையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விராட் கோலியை தனது அறையிலேயே உடற்பயிற்சி செய்யுமாறு பி.சி.சி.ஐ. நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணியில் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் சேர்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது.
2. பாகிஸ்தானுக்கு எதிரான டி20: இங். அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.
3. 2வது டி20 போட்டி: 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து
இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
4. இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் - இந்திய அணி பேட்டிங் தேர்வு
இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.
5. 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்த இங்கிலாந்து திட்டம்
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த இங்கிலாந்து திட்டம்