கிரிக்கெட்

இந்தியா, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்: 3-வது டி-20 ஆட்டத்திற்கான தேதி மாற்றம் + "||" + India, England women's cricket: Date change for 3rd T20 match

இந்தியா, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்: 3-வது டி-20 ஆட்டத்திற்கான தேதி மாற்றம்

இந்தியா, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்: 3-வது டி-20 ஆட்டத்திற்கான தேதி மாற்றம்
இந்தியா, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் போட்டியின் 3-வது டி-20 ஆட்டம் ஜூலை 14-ம் தேதிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன்,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் ஆட்டம், 3 ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் 3 டி-20 ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் ஆட்டம் ஜூன் 16 ஆம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடர் ஜூன் 27-ந் தேதியும், டி20 தொடர் ஜூலை 9-ந் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் டி-20 போட்டியின் 3-வது ஆட்டம் ஜூலை 15 ஆம் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒளிபரப்பு காரணங்களுக்காக, 3-வது ஆட்டம் ஜூலை 15 ஆம் தேதிக்குப் பதில் ஜூலை 14 ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
2. நாட்டில் இதுவரை 80 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 80 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. நாட்டில் 5 மணி வரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது
நாடு முழுவதும் மாலை 5 மணி வரை 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
4. இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிய பாதுகாப்பு கூட்டாண்மை அறிவிப்பு!
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிய பாதுகாப்பு கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,591 பேருக்கு கொரோனா
இந்தியாவில் தற்போது 3 லட்சத்து 84 ஆயிரத்து 921 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.