கிரிக்கெட்

டோனி குறித்து விராட் கோலி ருசிகர பதில் + "||" + Virat Kohli delicious answer about Dhoni

டோனி குறித்து விராட் கோலி ருசிகர பதில்

டோனி குறித்து விராட் கோலி ருசிகர பதில்
இங்கிலாந்து தொடருக்காக தற்போது தனிைமப்படுத்துதலில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
டோனியுடனான உங்களது நட்புறவை 2 வார்த்தைகளில் விவரிக்கும்படி ஒரு ரசிகர் கேட்ட போது, நம்பிக்கை மற்றும் மரியாதை என்றார். கூகுளில் கடைசியாக யாரை ேதடினீர்கள் என்ற கேள்விக்கு, போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ என்று பதிலளித்தார். 

கடந்தகால பந்து வீச்சாளர்களில் உங்களுக்கு கடும் குடைச்சல் கொடுக்கும் பவுலராக யார் இருந்திருப்பார்?  என்ற கேள்விக்கு பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் பெயரை குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகல்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!
டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார்.
2. களத்தில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தான் தெரியும்..! வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது - விராட் கோலி
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் வசப்படுத்தியது
3. நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன்: விராட் கோலி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 11 ஆம் தேதி கேப்டவுனில் நடைபெற உள்ளது.
4. சுற்றி பல சம்பவங்கள் அரங்கேறிய போது கோலி அசத்தலாக செயல்படுகிறார் - ராகுல் டிராவிட்
சுற்றி பல சம்பவங்கள் அரங்கேறிய போதும் கடந்த 20 நாட்களாக கோலி அசத்தலாக செயல்பட்டு வருகிறார் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
5. டி20 கேப்டன் பதவி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்ய விராட் கோலியை வலியுறுத்தினோம்: தேர்வு குழு தலைவர்
இருபது ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும்படி கோலியிடம் யாரும் சொல்லவில்லை.