கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மழையால் போட்டி துவங்குவதில் தாமதம் + "||" + There will be no play in the first session of Day 1

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மழையால் போட்டி துவங்குவதில் தாமதம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மழையால் போட்டி துவங்குவதில் தாமதம்
மழை காரணமாக முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷனில் ஆட்டம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுத்தம்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமயிலான நியூசிலாந்து அணியும் இன்று களம் காண்கிறது. முதல் முறையாக ஐசிசி நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால் இதனை கிரிக்கெட் ரசிகர்களை அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.  

ஆனால், போட்டி நடைபெறும் சவுதாம்படனில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்நாட்டு நேரப்படி காலை முதலே லேசான தூறல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால், போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதல் நாள் ஆட்டத்தின் முதல் பகுதியில் ஆட்டம் இருக்காது என்று பிசிசிஐ தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது. 

சவுத்தாம்டனில் அடுத்த 5 நாள்களுக்கு மழை இருக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் கடந்த 4 வாரங்களில் 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.
2. இந்தியா-ரஷ்யா 13 நாட்கள் கூட்டு ராணுவ பயிற்சி; ஆகஸ்ட் 1 முதல் தொடக்கம்
இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு ராணுவ பயிற்சி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது.
3. இந்தியாவில் முதன்முதலில் தேயிலையை பயிரிட்டவர்
மனிதனின் அடிப்படை தேவையான தண்ணீரை அடுத்து சர்வதேச அளவில் அனைவரும் பருகும் பானம் தேநீர்.காலை எழுந்தவுடன் தேநீர் அருந்தவில்லை என்றால் அன்றைய நாளில் எதையோ இழந்துவிட்டது போல் தோன்றும் அளவுக்கு நம் வாழ்க்கையோடு ஒன்றாக கலந்துவிட்டது.
4. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணியில் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் சேர்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது.
5. இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இலங்கை அணிக்கு 227 ரன்கள் வெற்றி இலக்கு
இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு 227 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.