கிரிக்கெட்

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு + "||" + Women's One Day Cricket: Toss winning England bowling selection

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்:  டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

பிரிஸ்டல்,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. பிரிஸ்டலில் நடந்த அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி ‘டிரா’ செய்தது.

இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் பிரிஸ்டலில் இன்று தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற கேப்டன் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

இதுபற்றி கூறிய இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ், நாங்கள் முதலில் பந்துவீச விரும்பினோம்.  ஆனால், சவாலை ஏற்று கொள்வதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைத்துள்ளது.

எங்களுடைய தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல அடித்தளம் அமைத்து விட்டார்கள் என்றால் பின்னர் ஆட்டம் எங்கள் வசப்பட்டு விடும் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 4 கட்டங்களாக நடத்தப்பட்ட ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு
4 கட்டங்களாக நடத்தப்பட்ட ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் அஸ்வின் ஆபிரகாம் 100 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
2. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 231 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 231 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 1 பேர் எழுதினர்.
3. தமிழகத்தில் 90 சதவீதம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்
கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாடு முழுவதும் நேற்று நீட்தேர்வு நடந்து முடிந்துள்ளது.
4. சென்னையில் 47 வயதில் ‘நீட்’ தேர்வு எழுதியவர்
மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு நேற்று நடைபெற்றது.
5. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கெஜ்ரிவால் 3வது முறையாக தேர்வு
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கெஜ்ரிவால் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.