கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்: 4-1 என்ற கணக்கில் வென்றது வெஸ்ட் இண்டீஸ் + "||" + Evin Lewis' sparkling display and scintillating fielding give West Indies 4-1 margin

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்: 4-1 என்ற கணக்கில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்: 4-1 என்ற கணக்கில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
செயிண்ட் லூசியா,

 வெஸ்ட்இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செயின்ட்லூசியாவில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 8 விக்கெட்டுக்கு 199 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக இவின் லீவிஸ் 79 ரன்கள் (34 பந்து, 4 பவுண்டரி, 9 சிக்சர்) விளாசினர். 

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 183 ரன்களே எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன்  தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் 16-17 வயதுடையவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி
ஆஸ்திரேலியாவில் இதுவரை 18 வயதை கடந்த 93 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
2. ஆஸ்திரேலியாவில் 20 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!
ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஆஷஸ் டெஸ்ட் : 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது
4. ஆஷஸ் டெஸ்ட் : ஆஸ்திரேலியா அபார பந்து வீச்சு : 188 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆனது இங்கிலாந்து ..!
5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஹாபெர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது
5. பெண் ரோபோவை மணக்கும் நபர்! மோதிரம் மாற்றிகொண்டார்
தனிமையை போக்க பெண் ரோபோவை திருமணம் செய்து கொள்ளப்போகும் ஆஸ்திரேலிய நபர்