கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி திணறல் + "||" + DNPL Cricket: Tirupur Tamils stunned in the match against Chepauk Super Gillies

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி திணறல்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி திணறல்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 30 ரன்களில் 6 விக்கெட்களை இழந்து திணறி வருகிறது.
சென்னை:

டி.என்.பி.எல். போட்டி 2-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் என்.ஜெகதீசன், சோனு யாதவ், அலெக்சாண்டர், சித்தார்த் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உள்ளனர்.

இந்நிலையில், அணி டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து  திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட் செய்தது. திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்து 6 விக்கெட்களை இழந்து திணறி வருகிறது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் ராஜகோபால் சதீஷ் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட் சென்னையில் இன்று தொடக்கம் கோவை-சேலம் அணிகள் மோதல்
சென்னையில் இன்று தொடங்கும் டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் கோவை-சேலம் அணிகள் மோதுகின்றன.
2. டி.என்.பி.எல். கிரிக்கெட் 19-ந்தேதி சென்னையில் தொடக்கம்
8 அணிகள் பங்கேற்கும் 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை முதலில் நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டது.