கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்தியா முதலில் பேட்டிங் + "||" + Five debutants, Saini included; India opt to bat

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்தியா முதலில் பேட்டிங்

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்தியா முதலில் பேட்டிங்
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் உள்பட 5 வீரர்கள் அறிமுக வீரர்களாக களம் இறங்கியுள்ளனர்.
கொழும்பு,

இலங்கைக்கு சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இந்தியா-இலங்கை மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

இதன்படி,  இலங்கை அணி முதலில் பந்து வீசுகிறது. இந்திய அணியில்   சஞ்சு சாம்சன், நிதிஷ் ரானா, சேதன் சகாரியா, கவுதம், ராகுல் சஹார் ஆகிய 5 பேர் அறிமுக வீரர்களாக களம் இறங்கியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. உலக வில்வித்தை: இந்தியாவுக்கு 2 வெள்ளிப்பதக்கம்
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
2. சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: இந்தியா-தாய்லாந்து அணிகள் இன்று மோதல்
17-வது சுதிர்மான் கோப்பைக்கான உலக கலப்பு அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பின்லாந்து நாட்டில் உள்ள வாண்டா நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை நடக்கிறது.
3. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்; அமெரிக்கா ஆதரவு
பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்திப்பைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தர வேண்டும் என்பதில் அமெரிக்கா தனது ஆதரவை மறு உறுதி செய்தது.
4. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதும் நிதியுதவி அளிப்பதும் பாகிஸ்தான் அரசு கொள்கை- இந்தியா
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதும் நிதியுதவி அளிப்பதும் பாகிஸ்தானின் அரசுக் கொள்கையாக இருப்பதை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்து உள்ளது.
5. கல்வான் சம்பவத்துக்கு சீனாவின் ஆத்திரமூட்டும் நடத்தையே காரணம்: இந்தியா
பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்துக்கு சீனாவின் ஆத்திரமூட்டும் நடத்தையே காரணம் என அந்த நாட்டுக்கு இந்தியா பதிலடி கொடுத்து உள்ளது.