கிரிக்கெட்

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை:மேரிகோம் காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார் + "||" + Mary Kom loses to Colombia's Ingrit Lorena in Round of 16

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை:மேரிகோம் காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை:மேரிகோம் காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்
ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை போட்டி; காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மேரிகோம் தோல்வி அடைந்தார்.
டோக்கியோ

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்  பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில்  மேரிகோம் கொலம்பியாவின் இன்கிரிட் வலென்சியா மோதினார்கள் 

 இதில் முதல் சுற்றில்  1-4 என்ற கணக்கில் மேரி கோம் தோற்றார். இரண்டாவது சுற்றில் 3-2 என்ற கோல் கணக்கில் மேரி கோம்  வெற்றி பெற்றார்.

3-வது சுற்றில் வலென்சியா வெற்றியாளராகவும், மேரி கோம் நாக் அவுட் ஆகவும் அறிவிக்கப்பட்டார். வலென்சியாவுக்கு எதிராக தனது 16 சுற்றுகளை இழந்து 2-3 கணக்கில் மேரி கோம் தோல்வியடைந்தார்.

தோற்றிருந்தாலும் புன்னகையோடு அனைவருக்கும் நன்றி செலுத்தி, எதிர்த்து ஆடிய வீராங்கனையை வாழ்த்தி வெளியேறினார் மேரி கோம்.

தொடர்புடைய செய்திகள்

1. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
2. ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.
3. 2028- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை இடம் பெற செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்அறிவித்துள்ளது.
4. டோக்கியோ மாரத்தான்: மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்டாரா..? பிரான்ஸ் வீரர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஒருவர் மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்ட நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
5. டோக்கியோ ஒலிம்பிக்: 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் சாதனை
டோக்கியோ ஒலிம்பிக்கில் 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் தங்கம் வென்றதுடன் சாதனை படைத்து உள்ளார்.