கிரிக்கெட்

வங்காளதேசத்திற்கு எதிரான 4-வது டி20: ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி + "||" + Australia won by 3 wkts

வங்காளதேசத்திற்கு எதிரான 4-வது டி20: ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி

வங்காளதேசத்திற்கு எதிரான 4-வது டி20: ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி
வங்காளதேசத்திற்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாக்கா, 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து  ஐந்து 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளில் வங்காளதேசம் அணி வென்று தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், 4-வது 20 வது ஓவர் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 104- ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து, 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்து  3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி 20 போட்டி வரும்  9 ஆம் தேதி நடைபெற உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய கடல் எல்லையில் சீனாவின் உளவு கப்பல் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டு
சீனாவின் உளவு கப்பல் தங்கள் நாட்டின் கடல் எல்லை அருகே அத்துமீறி நுழைந்தது கண்டிக்கத்தக்கது என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
2. தலைக்கேறிய மதுபோதை - மகள் டயரில் சிக்கியது கூட தெரியாமல் காரை ஓட்டிச்சென்ற தாய்
மதுபோதையில் தனது மகள் காரின் டயரில் சிக்கி இருப்பது கூட தெரியாமல் தாய் ஒருவர் காரை வேகமாக ஓட்டிச்சென்ற அதிர்ச்சி சம்பவ அரங்கேறியுள்ளது.
4. இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தகம் 2030ம் ஆண்டுக்குள் 10,000 கோடி டாலர் ஆக உயரும் - மந்திரி பியூஷ் கோயல்
இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக ஒப்பந்தத்தால், 5 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் 5000 கோடி டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: 349 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து பாகிஸ்தான் சாதனை
வங்காளதேசத்துக்கு எதிராக 327 ரன்களை ‘சேசிங்’ செய்ததே பாகிஸ்தான் அணியின் அதிகபட்ச சாதனையாக இருந்தது.