கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய வீரர் ஷர்துல் தாகூர் காயம் காரணமாக விலகல் + "||" + Eng vs Ind, 2nd Test: Shardul Thakur unavailable for selection due to injury

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய வீரர் ஷர்துல் தாகூர் காயம் காரணமாக விலகல்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய வீரர் ஷர்துல் தாகூர் காயம் காரணமாக விலகல்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வீரர் ஷர்துல் தாகூர் காயம் விலகியுள்ளார்.
 லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் விலகியுள்ளார்.

காயம் காரணமாக ஷர்துல் தாகூர் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இடம்பெறமாட்டார் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ள நிலையில் நாளை நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மான்செஸ்டர் டெஸ்ட்: இந்திய வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை
இங்கிலாந்து - இந்தியா இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெற உள்ளது.
2. 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து வீரர்கள் பட்டியல் வெளியீடு - டாம் சிப்லி, ஜாக் கிராலேக்கு இடமில்லை..
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை இங்கிலாந்து வெளியிட்டுள்ளது.
3. லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றிபெற 272 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.