கிரிக்கெட்

3-வது டெஸ்ட்: இங்கிலாந்து வீரர்கள் பட்டியல் வெளியீடு - டாம் சிப்லி, ஜாக் கிராலேக்கு இடமில்லை.. + "||" + England Team Announced its Squad for 3rd Test Match

3-வது டெஸ்ட்: இங்கிலாந்து வீரர்கள் பட்டியல் வெளியீடு - டாம் சிப்லி, ஜாக் கிராலேக்கு இடமில்லை..

3-வது டெஸ்ட்: இங்கிலாந்து வீரர்கள் பட்டியல் வெளியீடு - டாம் சிப்லி, ஜாக் கிராலேக்கு இடமில்லை..
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை இங்கிலாந்து வெளியிட்டுள்ளது.
லண்டன்,

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டிக்கான இங்கிலாந்து வீரர்கள் பட்டியலை அந்த அணி அறிவித்துள்ளது. 

15 பேரை கொண்ட அந்த பட்டியலில் தொடக்க வீரர் டாம் சிப்லி மற்றும் ஜாக் கிராலே ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. கடந்த 2 டெஸ்ட் போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் டாம் சிப்லி மற்றும் ஜாக் கிராலேக்கு 3-வது டெஸ்ட்டில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

3-வது டெஸ்ட்டில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரர்களின் பட்டியல்:-

ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், பேர்ஸ்டோவ், ராய் பர்ன்ஸ், படலர், சாம் கர்ரன், ஹசீம் ஹமீது, லாரன்ஸ், ஷயூப் முகமது, டேவில் மாலன், ஓவர்டேன், ஒலி போப், ராபின்சன், மார்க் வுட்.  

தொடர்புடைய செய்திகள்

1. மான்செஸ்டர் டெஸ்ட்: இந்திய வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை
இங்கிலாந்து - இந்தியா இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெற உள்ளது.
2. லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றிபெற 272 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.
3. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய வீரர் ஷர்துல் தாகூர் காயம் காரணமாக விலகல்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வீரர் ஷர்துல் தாகூர் காயம் விலகியுள்ளார்.