கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தானின் பாவத் ஆலம் விரைவாக 5 சதங்களை அடித்து சாதனை + "||" + Test cricket: Pakistan's fawat Alam hit a quick 5 centuries

டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தானின் பாவத் ஆலம் விரைவாக 5 சதங்களை அடித்து சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்:  பாகிஸ்தானின் பாவத் ஆலம் விரைவாக 5 சதங்களை அடித்து சாதனை
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் பாவத் ஆலம் விரைவாக 5 சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
கிங்ஸ்டன்,

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பாவத் ஆலம் ஆட்டமிழக்காமல் 124 ரன்களை எடுத்து உள்ளார்.

இந்த போட்டியில், பாகிஸ்தான் அணியின் இடது கை ஆட்டக்காரரான பாவத் ஆலம் சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.  அவர் தனது 22வது இன்னிங்சில் 5வது சதம் அடித்து உள்ளார்.  இதனால், விரைவாக 5 சதங்கனை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று, முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் சாதனையை முறியடித்து உள்ளார்.

இதற்கு முன், யூனிஸ் தனது 28வது இன்னிங்சில் 5வது சதம் அடித்து இருந்தது சாதனையாக இருந்தது.  அவருக்கு அடுத்து, சலீம் மாலிக்  (29வது இன்னிங்ஸ்) உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. “மோடி அரசின் சாதனை” - பிரியங்கா காந்தி விமர்சனம்
பிரதமர் மோடியின் அரசு பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கும் விஷயத்தில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
2. விண்வெளியில் வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி ரஷ்ய படக்குழு சாதனை
திட்டமிட்டபடி 12 நாட்களில் விண்வெளியில் படப்பிடிப்பை நடத்தி முடித்த படக்குழு, நேற்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.
3. ஆப்கானிஸ்தானில் சீக்கிய குருத்வாராவை அடித்து, சேதப்படுத்திய தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் சீக்கிய குருத்வாராவுக்குள் நுழைந்த ஆயுதமேந்திய தலீபான்கள் அதனை அடித்து சேதப்படுத்தினர்.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: ரோகித் சர்மா புதிய சாதனை
ஐ.பி.எல்.லில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா, அணி ஒன்றுக்கு எதிராக ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று உள்ளார்.
5. 100 சதவீதம் தடுப்பூசி போட்டு நீலகிரி மாவட்டம் சாதனை!
வேகமாக செல்லும் அதிவேக விரைவு ரெயில், வழியில் ஏதாவது ஒரு இடத்தில் ரெயில் பாதையில் பழுது ஏற்பட்டாலோ, சீரமைக்கும் பணிகள் நடந்தாலோ, நத்தை வேகத்தில் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும்.