4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு

4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Aug 2021 4:03 PM GMT (Updated: 2021-08-29T21:33:07+05:30)

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

லண்டன், 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான  15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம் வருமாறு:  

ஜோ ரூட் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோன்னி பெர்ஸ்டோ, (விக்கெட் கீப்பர்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ரோரி பர்ன்ஸ், சாம் கரன், ஹசீப் ஹமீத், டான் லாரன்ஸ், டேவிட் மலான்,கிரெக் ஒவர்டன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், கிறிஸ் கோக்ஸ், மார்க் வுட்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. 

Next Story