கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் அணியில் லீவிஸ் ஒப்பந்தம் + "||" + IPL: Rajasthan Royals Sign Evin Lewis and Oshane Thomas to Replace Jos Buttler and Ben Stokes

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் அணியில் லீவிஸ் ஒப்பந்தம்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் அணியில் லீவிஸ் ஒப்பந்தம்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு லீவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெய்ப்பூர், 

கொரோனா பாதிப்பு காரணமாக பாதியில் தள்ளிவைக்கப்பட்ட 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரத்தில் வருகிற 19-ந் தேதி முதல் அக்டோபர் 15-ந் தேதி வரை நடக்கிறது. 

இந்த போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இங்கிலாந்து வீரர்கள் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி இருப்பதால் அவர்களுக்கு பதிலாக வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸ், வேகப்பந்து வீச்சாளர் ஒஷானே தாமஸ் ஆகியோரை அந்த அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட் : சென்னை அணி வெற்றி பெற 172 ரன்கள் இலக்கு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற 172 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி
ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. வெற்றியை தொடரும் முனைப்பில் டெல்லி அணி
நடப்பு தொடரில் 7 வெற்றி, 2 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் ஜரூராக பயணிக்கும் டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டால் ஏறக்குறைய ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்து விடும்.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் சென்னை அணி
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.