கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி + "||" + IPL 2021: Fans to return for resumption of league in UAE

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய், 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாத்யில் நிறுத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டின் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் வரும் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில்  துவங்க உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கிரிக்கெட் ரசிகர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்கள் இணையதளத்த்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா அச்சுறுத்தல்: ரஷ்ய அதிபர் புதின் தனிமைப்படுத்திக்கொண்டார்
ரஷ்யாவின் அதிபர் புதின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக ரஷ்யாவின் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
4. ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் பட் கம்மின்ஸ் விளையாட மாட்டார்: தினேஷ் கார்த்திக் தகவல்
ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் பட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
5. எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்: ராஜீவ் சுக்லா
எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.